மனித சங்கிலி போராட்டத்தில் குதித்த பாஸ்க் பிராந்திய மக்கள்!

7shares
Image

ஸ்பெய்னின் அதிகாரத்தின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக காணப்படும் பாஸ்க் பிராந்திய மக்கள் மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பாஸ்க் நாட்டின் சுதந்திரத்தை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்னின் அதிகாரத்தின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக பாஸ்க் பிராந்தியம் காணப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் ஸ்பெய்ன அரசாங்கத்தில் இரந்த சுதந்திரத்தை வலியுறுத்திய கட்டலோனியாவைப் போன்று பாஸ்க் நாடும் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளார்.

சுமார் 202 கிலோ மீற்றர்களுக்கு இந்த மனித சங்கிலி நீண்டதாக இதனை ஒருங்கினைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?