மக்களின் தேவை அறிய மக்களிடமே செல்வது தான் மக்கள் சேவை!

11shares
Image

மக்களின் தேவை அறிய மக்களிடமே செல்வது தான் மக்கள் பிதிநிதிகளின் சேவையாக இருக்க வேண்டும் என வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட துர்க்கை அம்மன் ஆலய பகுதி மக்களின் அடிப்படை வசதி மற்றும் நிலைமைகளை கேட்டறியும் முகமாக வாழைச்சேனை கோறளைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் அம்மக்களை ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தார்.

மக்கள் குறை நிரப்பும் இச்செயற்றிட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமாகிய நா.திரவியம்; தமிழ் மக்கள் விடுதலைப்பு லிகள் கட்சியின் வாழைச்சேனைப் பிரதேச அமைப்பாளர் த.தஜிவரன் கலந்து கொண்டனர்.

இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் மலசல கூடம், நீரேந்து வடிகான், வீதி அபிவிருத்தி, வீதி மின் விளக்கு பொருத்துதல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதாகவும் மக்களிடம் தெரிவித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?