பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு!

16shares
Image

மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10/06/2018) அதிகாலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை போலிஸ் நிலையத்திற்க்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மன்னார் காட்டஸ்பத்திரி பகுதியில் பேசாலை போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தென்னை தோப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 kg 200 g கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த கஞ்சா உள்ளூர் விற்பனைக்காகவா அல்லது வேறு பிரதேசத்துக்கு கொண்டு செல்வதற்காகவா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பார்பாகவும் குற்றவாளிகள் தொடர்பாகவும் விசாரணைகளை பேசாலை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

கடத்தல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை கைப்பற்றபட்ட கஞ்சா இன்றைய தினம் (11/06/2018) மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

Image0

Image1

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?