வவுனியா உணவகத்தில் திடீரென்று வெடித்த சமையல் எரிவாயுவால் ஏற்பட்ட அனர்த்தம்!

32shares
Image

வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (09.06.2018) மாலை 6.00 மணியளவில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவத்தின் சமையல் அறையிலுள்ள சமையல் எரிவாயு வெடித்ததில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைவாக விரைந்து செயற்பட்ட நகரசபையின் தீயணைப்பு படையினர் தீயினை சில நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ் தீ விபத்து காரணமாக பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?