பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது!

16shares

ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் ஆராய்சசிகட்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அதிகாரத்தை பயன்படுத்தி வாகனம் செலுத்தியுள்ளதுடன் சட்டவிரோதமான முறையில் வாள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் யசோதர ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களும் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கைது செய்யப்பட்ட யசோதர ரங்கே பண்டார இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?