மலையகத்தில் அதிசயம்! படையெடுக்கும் மக்கள்

3101shares

திம்புள்ள - பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைக்குலையில் மூன்று வாழைப் பூக்கள் பூத்துள்ளன.

இப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பத்தனை குயின்ஸ்பெரி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

10 – 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.

இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?