விரைவில் உருவாகிறது (க)திமுக ; அதிரடி முடிவில் அழகிரி.!

50shares
Image

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவராக சுமார் 50 ஆண்டுகாலம் தலைவராக பதவி வகித்தவருமான கருணாநிதி அவர்கள் கடந்த மாதம் இயற்கை எய்ததனை எடுத்து அக்கட்சியின் தலைவராக பதவியேற்றுக்கொண்டார் கருணநிதியின் மகனும், திமுக செயல் தலைவராக பதவி வகித்து வந்தவருமான ஸ்டாலின்.

அதே சமயம், கருணாநிதியின் மற்றோர் மகன் அழகிரியும் கட்சிக்குள் நுழைய முயற்சிக்க, ஸ்டாலின் தரப்பினரோ அழகிரியை கருணாநிதியே கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்ததாகவும், அவர் மீண்டும் கட்சிக்குள் அனுமதிப்பதென்பது ஸ்டாலினுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கும் என அழகிரியின் முயற்சிகளுக்கு தடை விதித்தனர்.

இதனால் கோபமடைந்த அழகிரி அதிக அளவிலான தனது ஆதரவாளர்களை திரையிட்டு சென்னையில் அமைதி பேரணி நடத்திக்காட்டினார். அப்போதும், ஸ்டாலின் தரப்பு பிடிகொடுக்காது போகவே, தனக்குள்ள பாஜக மற்றும் மாற்று கட்சிகளின் தொடர்புகளை பயன்படுத்தி ஆதரவாளர்களை திரட்டி ஓர் அமைப்பாக்க முடிவெடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார்.

அப்படி அழகிரி இயக்கம் தொடங்கினால் அதன் பெயர் கதிமுகவாக இருக்குமெனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

மைத்திரியின் திடீர் அந்தர் வெல்டி; அதிர்ச்சியில் ரணில்; இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு!

மைத்திரியின் திடீர் அந்தர் வெல்டி; அதிர்ச்சியில் ரணில்; இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு!