அண்ணா திராவிடர் கழகம் - புது கட்சி தொடங்கினர் சசி சகோதரர் திவாகரன்.!

16shares

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவினுக்கு பிறகு கட்சியும், ஆட்சியையும் எடப்பாடி - ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட்டதால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றதொரு இயக்கத்தினை துவக்கி தனி ராஜ்ஜியம் நடத்திவருகிறார் தினகரன்.

தினகரனின் இயக்கத்தில் தனக்கும் தன் மகனுக்கும் போதிய முக்கியத்துவம் கிடைக்குமென காத்திருந்த சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குடும்பத்தார் எவரையும் இயக்கத்திற்குள்ளாக அனுமதிக்கப்போவதில்லை என தினகரன் காட்டிய உறுதியால் வெடிக்கத்துவங்கினார் திவாகரன்.

அதன் தொடர்ச்சியாக சசிகலாவை ஏமாற்றுகிறார் தினகரன் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தினகரன் மீது வைத்து வந்த திவாகரன், தற்போது தானும் ஓர் அரசியல் கட்சியினை துவங்கியுள்ளார் அக்கட்சிக்கு அண்ணா திராவிடர் கழகம் என பெயர் சூட்டியுள்ளதுடன், கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Image0

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?