ஸ்டெர்லைட் உரிமையாளர்களிடம் வாங்கித்தின்றது பாஜகதான்.!

311shares

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உரிமையாளர்களிடம் கட்சிக்கு நன்கொடையாக பணம் பெற்றது பாரதீய ஜனதா கட்சிதான் என பகீர் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

தமிழகத்தில் நடைபெற்றுவரக்கூடிய அதிகப்படியான போராட்டங்கள் குறித்து முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒருங்கிணைத்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், "தன்னெழுச்சியாக மக்கள் தங்களது உரிமைகளை காத்துக்கொள்ள கிளர்ந்தெழுவதை தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திவருகிறது பாஜக. நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்களிடம் நன்கொடையாக பணம் வாங்கித்தின்றது பாஜகதான். இதனை அவர்கள் மறுக்க முடியுமா" என கேள்வியெழுப்பினார்.

கே.பியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாத காரணத்தினால் பாஜகவினர் கூச்சலிட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?