தெருவில் செல்பவரை போல பேசுவதா - பொன்னாரை விளாசும் ஜெயக்குமார்.!

14shares

தெருவில் செல்லும் எத்தகைய பொறுப்பற்ற ஏதோ ஒரு நபரைப் போன்று பேசுவதா என மத்திய இணையமைச்சர் பொன்.ராதகிருஷ்ணனை விமர்சித்துள்ளார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரை தலைவராக மக்கள் ஏற்றுக்கொண்டது அவரது திரைப்படங்களால் தான் என சமீபத்தில் தெரிவித்திருந்தார் பாஜகவைச் சேர்ந்த இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இதற்கு மிக காட்டமாக பதிலளித்துள்ளார் அதிமுக மூத்த தலைவரும், அமைச்சருமான ஜெயக்குமார், "பொன்.ராதாகிருஷ்ணன் தனது கருத்துக்களை உடனே திரும்ப பெற வேண்டும். தெருவில் செல்லக்கூடிய யாரோ ஒரு நபரை போன்று கருத்துக்களை தெரிவிக்க கூடாது" என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, தமிழகம் சமூக விரோதிகளின் கையில் சிக்கிவிட்டது என பொன்.ராதாகிருஷ்னன் தெரிவித்திருந்ததும், அதற்கு ஜெயக்குமார் காட்டமாக பதிலளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?