மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை!

24shares
இலங்கை ரூபா என்றுமில்லாத அளவு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இன்றைய பெறுமதிக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 160.94 சதமாக காணப்படுகின்ற அதேவேளை, விற்பனைப் பெறுமதி 164.37 சதமாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!