யாழ் தென்மாராட்சியில் சாதி வெறி! உச்சக் கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

1896shares

தென்மாராட்சியில் உள்ள கோவில் ஒன்றின் தேரை மண் அள்ளும் இயந்திரத்தைக்கொண்டு இழுத்த செய்தி புலம்பெயர் மக்கள் மனங்களில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது?

அந்தப் பிராந்தியத்தில் உள்ள சாதி வேற்றுமை இதற்கு காரணமா?

தமிழரிடையே வேற்றுமையை வளர்பதற்காக ஆழும் சக்திகள் செய்கின்ற சதியின் ஒரு பகுதியா?

இப்படியான பல கேள்விகளுக்கான பதில்களை ஐ.பீ.சி. தமிழ் வானொலியின் மனங்கள் பேசட்டும் பகுதியில் மிகுந்த கோபத்துடன் வெளிப்படுத்துகின்றார்கள் புலம் பெயர் தமிழர்கள்

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?