முன்னாள் அமைச்சர் பி.எம்.விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

152shares

வட மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பி.எம்.விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று குருணாகலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் மாமனாரும், வட மேல் மாகாண முன்னாள் அமைச்சருமான பி.எம்.விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பி.எம்.விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்றைய தினம் குருணாகலைக்கு சென்றிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியும், பிரதமரும் சந்தித்து பேசியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
நாட்டையே அதிரவைத்த சம்பவம்; மாகாணசபையில் ஆபாசப் படம் பார்த்த உறுப்பினர்கள்!

நாட்டையே அதிரவைத்த சம்பவம்; மாகாணசபையில் ஆபாசப் படம் பார்த்த உறுப்பினர்கள்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!